Nayanthara :நயன்தாராவின் பிட்னஸ் சீக்ரெட்.. இதெல்லாம்தான் காரணமா?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகை நயன்தாரா தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக உள்ளார். தற்போது இவர் ஷாருக்கானுடன் ஜவான் படத்திலும் நடித்து வருகிறார். ஜவான் படத்தின்மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார் நயன்தாரா. இந்தப் படத்தின் ரிலீஸ் தற்போது தள்ளிப் போயுள்ளது. தென்னிந்திய அளவில் விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக இறைவன், நயன்தாரா75,

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments