Manjima mohan :ஸ்லிம்மாக மாறிய மஞ்சிமா மோகன்.. என்ன மேடம் ரீஎன்ட்ரிக்கு தயாரா?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : சிம்புவுடன் இணைந்து தமிழில் தன்னுடைய முதல் படத்திலேயே என்ட்ரி கொடுத்தவர் நடிகை மஞ்சிமா மோகன். கௌதம் மேனன் இயக்கத்தில் அச்சம் என்பது மடமையடா படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து தமிழில் சில படங்களில் நடித்துவந்த மஞ்சிமா மோகன், நடிகர் கௌதம் கார்த்திக்கை காதலித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments