Mangal Dhillon: கேன்சர் பாதிப்பு... 48 வயதில் உயிரிழந்த நடிகர் மங்கள் தில்லான்... ரசிகர்கள் அதிர்ச்சி

https://ifttt.com/images/no_image_card.pngசண்டிகார்: பிரபல பஞ்சாபி நடிகர் மங்கள் தில்லான் கேன்சர் பாதிப்பால் காலமானார். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என பன்முகத்திறன் கொண்டவர் மங்கள் தில்லான். சில மாதங்களாக கேன்சர் பாதிப்பால் சிகிச்சைப் பெற்று வந்த அவர், இன்று உயிரிழந்துள்ளார். 48 வயதில் மறைந்த மங்கள் தில்லானுக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். {image-mangal-dhillon-actor-mangal-dhillon-passed-away-1686505904.jpg

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments