Maamannan Trailer: வறததனமக மரடடம உதயநத... மமனனன டரயலர அபடடட வளயடட படககழ

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1ம் தேதி நடைபெற்றது. நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் உலகநாயகன் கமல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மாமன்னன் பாடல்கள் வெளியாகும் போதே ட்ரெய்லர் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்போது வெளியாகாத நிலையில் மாமன்னன் ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை படக்குழு

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments