Maamannan ticket booking: பசச நறம.. பசச நறம.. பகரத ரலஸ.. கததவஙகம மமனனன!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பரியேறும் பெருமாள் படத்தை இயக்கி அனைத்து மக்கள் மத்தியிலும் பாராட்டுக்களை அள்ளிய மாரி செல்வராஜ், கர்ணன் படத்திலும் அதிக ரசிகர்களை கவர்ந்தார். ஆனால், அவர் உதயநிதி ஸ்டாலினை வைத்து இயக்கி உள்ள மாமன்னன் படத்திற்கு டிக்கெட் புக்கிங் தொடங்கி 2 நாட்கள் ஆன நிலையில், இன்னமும் பல திரையரங்குகள் பச்சை வண்ணத்திலேயே காட்சி தருகின்றன. அனைத்திற்கும்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments