Lokesh Kanagaraj: பிரேக்அப் ஆகும் லோகேஷ் கனகராஜ், அனிருத் கூட்டணி... அட பாவமே இது எப்போ..?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யின் லியோ படத்தை இயக்கி வருகிறார். இதனைத் தொடர்ந்து கைதி 2, ரஜினியின் தலைவர் 171 படங்களை இயக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பறிவு இயக்கத்தில் லோகேஷும் அனிருத்தும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக இருந்த இந்தப் படம் ட்ராப் ஆனதாக

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments