Lokesh Kanagaraj - கதம மனனகக தம அடகக சலலககடததத நனதன - லகஷ கனகரஜ

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: Lokesh Kanagaraj (லோகேஷ் கனகராஜ்) இயக்குநர் கௌதம் மேனனுக்கு லோகேஷ் கனகராஜ்தான் சிகரெட் அடிக்க கற்றுக்கொடுத்திருக்கிறார் என தெரியவந்திருக்கிறது. வங்கியில் பணியாற்றிக்கொண்டிருந்த லோகேஷ் கனகராஜ் சினிமா மீது இருக்கும் ஆர்வத்தால் களம் என்ற குறும்படத்தை இயக்கினார். அது கொடுத்த நம்பிக்கையின் காரணமாக தனது வேலையை உதறிவிட்டு முழு மூச்சாக சினிமாவில் இறங்கினார். அப்படி அவர் முதல்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments