Leo: லியோ டீமை ரவுண்டு கட்டிய விஜய்... ஷூட்டிங் ஸ்பாட்டில் அப்படி என்னதான்யா நடந்தது?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: லியோ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதில், 2000 நடன கலைஞர்களுடன் விஜய் ஆடும் பாடல் ஒன்று படமாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதுதவிர சில ஆக்‌ஷன் காட்சிகளையும் சீக்ரெட்டாக எடுத்து முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் லியோ டீமை விஜய் ரவுண்ட் கட்டிய போட்டோ வெளியாகி வைரலாகியுள்ளது. லியோ டீமை

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments