Kavin Net Worth: மனனண ஹர ரஸல இடமபடதத கவன... உயரம சமபளம சதத மதபப!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: விஜய் டிவி சீரியல்கள் மூலம் அறிமுகமான கவின், பிக் பாஸ் சீசன் 3-ல் இன்னும் பிரபலமானார். அங்கிருந்து சினிமாவில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய கவினுக்கு, லிஃப்ட், டாடா படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன. இதனால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்ததால் தற்போது முழுநேர ஹீரோவாகிவிட்டார் கவின். இந்நிலையில் இன்று 33வது பிறந்தநாள் கொண்டாடும் கவினின் சம்பளம்,

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments