Kamal: மர சலவரஜகக கபம மடடம வநதல பதத... அதல நயயம வணடம: கமல பஞச

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: உதயநிதியின் கடைசிப் படமாக சொல்லப்படும் மாமன்னன் வரும் 29ம் தேதி ரிலீஸாகிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தேவர் மகன் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியது சர்ச்சையானது. மாரி செல்வராஜ்ஜின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மாரி செல்வராஜ்ஜுக்கு கமல் பதிலடி கொடுத்த வீடியோவை அவரது ரசிகர்கள் ட்ரெண்ட்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments