Jyothika: யங ஹரயன எலலம ஓரம பஙக.. வறமதர லககறக மறய ஜதக.. வறததனம!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: வாரணம் ஆயிரம் படத்தில் கடுமையாக வொர்க்கவுட் செய்து ரசிகர்களை நடிகர் சூர்யா அசரடித்த நிலையில், சமீப காலமாக வெறித்தனமாக உடற்பயிற்சி செய்து சின்ன பொண்ணாகவே மாறி வருகிறார் நடிகை ஜோதிகா. சென்னை திநகரில் அப்பா சிவகுமார் உடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்த சூர்யா தனது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக மும்பைக்கு ஷிஃப்ட் ஆகி விட்டதாக தகவல்கள்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments