Happy Birthday GV Prakash - காதல் ஜீவித்திருக்க இவரும் காரணம்.. பிறந்தநாள் வாழ்த்துகள் ஜிவி பிரகாஷ்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: Happy Birthday GV Prakash (பிறந்தநாள் வாழ்த்துகள் ஜிவி பிரகாஷ்) இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் இன்று தனது 36ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மன்னர், ஞானி, புயல், தென்றல், வசந்தம் என பல இசையமைப்பாளர்களை கோலிவுட் கண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் தனித்துவமிக்கவர்கள்தான். அதனால்தான் அவர்களால் இசையமைப்பாளராக ஜொலிக்க முடிகிறது. அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ஜிவி பிரகாஷ். சிக்குபுக்கு சிக்குபுக்கு

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments