Dhanush: தனஷடன ஜட சரவரநத ஜதக... சரயவல நயனதரவகக கடதத வயபப!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: சூர்யாவும் ஜோதிகாவும் கோலிவுட்டின் நட்சத்திரத் தம்பதியாக வலம் வருகின்றனர். சில வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் 2006ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்குப் பின்னர் சினிமாவில் இருந்து விலகியிருந்த ஜோதிகா, தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனுஷுடன் ஜோடியாக நடிக்கவிருந்த ஜோதிகா, கடைசி நேரத்தில் சூர்யாவால் அந்தப் படத்தில் இருந்து விலகியுள்ளார். {image-screenshot10276-1686799974.jpg

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments