Dhanush: D 50-ல இரநத வலகய வஷண வஷல... தனஷன மயன வககடட வழததய ஐஸவரய ரஜன

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ். இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் D 50 படத்தை இயக்கவும் தனுஷ் பிளான் போட்டுள்ளார். இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் நடிப்பதாக சொல்லப்பட்ட நிலையில் தற்போது அதற்கு வாய்ப்பில்லை என தெரிகிறது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments