அஜத மசசனசச ஷமல தடஙகய ஷ ஆரட கலர.. தறபப வழவறக யர யர வநதஙக தரயம?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : அஜித்தின் மச்சினி நடிகை ஷாமிலியின் ஷீ ஆர்ட் கேலரி திறப்பு விழாவில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அஞ்சலி, தைப்பூசம், போன்ற படங்களின் மூலம் மிகவும் பிரபலமான குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த ஷாமிலியின் அழகான சிரிப்பு, வசீகரமான முகம் நம் மனதில் நீங்கா இடத்தைப் பெற்றிருக்கிறது. ஷாமிலி சிறுவயதில்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments