ஒர நளல அகக அணணன இழநத பஸ வஙகட... சகததல மழகய கடமபம!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிரபல நடிகர் போஸ் வெங்கட் குடும்பத்தில் அடுத்தடுத்து இரண்டு மரணங்கள் நிகழ்ந்து அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. மெட்டி ஒலி சீரியலின் மூலம் நடிகராக அறிமுகமானவர் வெங்கட். அந்த சீரியலில் போஸ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மக்களின் வரவேற்பை பெற்றார். இந்த கேரக்டருக்கு கிடைத்த வரவேற்பால், பின் நாளில், போஸ் வெங்கட் என்று தனது பெயரை

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments