அமனஷய சபம... சககலஜககல தரலலர கதஅஸவனஸ படககழவன தகல அனபவம!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: சைக்காலஜிக்கல் திரில்லர் திரைப்படமான அஸ்வின்ஸ் திரைப்படத்தின் திகில் அனுபவம் குறித்து படக்குழுவினர் பிலிமிபீட்டுக்கு பேட்டி அளித்துள்ளனர். தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் வசந்த் ரவி. இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான தரமணி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர். முதல் படத்திலே அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதன்படி

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments