டஙகமர ஊதர.. ரசகரகளடன சரநத ஆடடம படட கதம மனன.. தயய பரவம வடய!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் ரசிகர்களுடன் சேர்ந்து வெறித்தனமாக ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இயக்குநர் கௌதம் மேனன் அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். இவரது படங்களில் ரொமான்ஸ், த்ரில்லிங் என அனைத்தும் கலந்து பார்வையாளர்களை கட்டிப்போட்டுவிடும். திரைக்கதையிலும் தன்னுடைய படங்களை சிறப்பாக பார்வையாளர்களுக்கு கடத்துவதில் கௌதம் மேனனுக்கு நிகர் அவர்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments