எலலரயம படட அடபபர மர சலவரஜ.. உதயநத சனன ஷக நயஸ.. ஆமம படட வடவல!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த மறைந்த தெருக்கூத்து கலைஞர் நெல்லை தங்கராஜ் தன்னை செவுட்டுலயே மாரி செல்வராஜ் அடித்தார் என பேசிய பழைய வீடியோ சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வந்த நிலையில், லேட்டஸ்ட்டாக மாமன்னன் படத்தின் ஷூட்டிங்கிலேயும் மாரி செல்வராஜ் எல்லாரையும் அடிப்பார் என உதயநிதி ஸ்டாலினே ஓபனாக சொல்லி உள்ளார். இயக்குநர் மாரி செல்வராஜ்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments