பசபபடம படமக மறயளளத பரததழல.. நடக ரதக பரடட !

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: போர்த்தொழில் படம் நல்ல வரவேற்பை பெற்று வருவதாக நடிகை ராதிகா சரத்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார். சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல், ஹரீஷ் குமார், நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் போர்த்தொழில். இப்படத்தை விக்னேஷ் ராஜா இயக்கியிருந்தார். ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்திருந்தார். இந்தப் படம் கடந்த 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments