வணணரபபடடயலபடலகக அதத ஷஙகரன அடடகசமக டனஸ.. கவயம லகஸ!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் கலக்கலான ஆட்டத்தைப் பார்த்து ரசிகர்கள் மெய்மறந்து போனார்கள். பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் தன் மகளை மருத்துவராக பார்க்க ஆசைப்பட்டார். ஆனால் மகளோ, மருத்துவம் படித்து விட்டு ஹீரோயினாக ஆக வேண்டும் என்று ஆசையை அப்பாவிடம் சொல்லிவிட, மகளின் ஆசையை நிறைவேற்றி விட்டார் ஷங்கர்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments