உதயநதகக சலனடடக சக வதத வஜய.. ஒர ஒர பஸடர.. ஒடடமதத மமனனன டரயலரம!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் என சொல்லப்படும் மாமன்னன் படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகும் என முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், திடீரென லோகேஷ் கனகராஜின் ட்வீட்டும் அதை தொடர்ந்து வெளியான லியோ போஸ்டரும் மாமன்னன் டிரெய்லர் டிரெண்டிங்கை டோட்டலாக காலி செய்தது. பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments