Balakrishna Net Worth: அடிச்சா ஒன்றரை டன் வெயிட்... பாலகிருஷ்ணாவின் சொத்து மதிப்பு அதவிட வெயிட்

https://ifttt.com/images/no_image_card.pngஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் நந்தமுரி பாலகிருஷ்ணா இன்று 63வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என மாஸ் காட்டி வரும் பாலகிருஷ்ணாவுக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். 60 வயதை கடந்தாலும் ஆக்‌ஷனில் இளம் ஹீரோக்களுக்கே டஃப் கொடுக்கும் பாலய்யா தற்போது பகவந்த் கேசரி படத்தில் நடித்து வருகிறார். தற்போது அவரது சம்பளம்,

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments