Ajith - அபப அமம ஊரகக பக கசலலன கச கடடர.. அஜத ஒர ஃபரடஙக - தயரபபளர ஓபன டக

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: Ajith (அஜித்) அஜித் தன்னிடம் பணம் வாங்கிவிட்டு இன்றுவரை கொடுக்கவில்லை என தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தெரிவித்திருக்கிறார். தமிழ் சினிமாவின் டாப் 5 நடிகர்களில் ஒருவர் அஜித். கடைசியாக அவர் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் துணிவு படம் வெளியானது. வலிமை படத்துக்கு கிடைத்த கலவையான விமர்சனத்தை தொடர்ந்து வெளியான துணிவு படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments