Ajith: அஜித்துடன் படம் பண்ண கூடாதுன்னு நினைச்சேன்... எல்லாம் என் நேரம்... உண்மையை சொன்ன பிரபலம்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: அஜித்தின் விடாமுயற்சி பட அப்டேட்டுக்காக ரசிகர்கள் வழிமேல் விழி வைத்து காத்திருக்கின்றனர். மகிழ் திருமேனி இயக்கவுள்ள இந்தப் படம் லைகா தயாரிப்பில் உருவாகவுள்ளது. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில், ஜி படத்தை இயக்கிய லிங்குசாமி அஜித்துடன் பணிபுரிந்தது குறித்து மனம் திறந்துள்ளார். ஜி படத்தில் அஜித்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments