Ajith: அஜித்தை திடீரென சந்தித்த சிம்பு பட தயாரிப்பாளர்... ரசிகர்களுக்கு அடுத்த அப்டேட் ரெடி!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: துணிவு படத்தைத் தொடர்ந்து லைகா தயாரிப்பில் நடிக்கவுள்ளார் அஜித். அதன்படி, அவரது 62வது படமாக உருவாகவுள்ள விடாமுயற்சி இயக்குநராக மகிழ் திருமேனி கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நடிகர் அஜித்தை சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜித்தை சந்தித்த ஐசரி கணேஷ்:கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments