Adipurush Box Office Day 1: மதல நளலய மரண அட... ஆதபரஷ பகஸ ஆபஸ நலவரம இததன?

https://ifttt.com/images/no_image_card.pngஹைதராபாத்: பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஓம் ராவத் இயக்கியுள்ள இந்தப் படம் 3டி பிளஸ் மோஷன் கேப்சர் டெக்னாலஜியில் உருவாகியுள்ளது. 600 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால், ஆதிபுருஷ் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் பிரபாஸ் ரசிகர்களுக்கு பெரும்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments