Actor kazan khan : பிரபல வில்லன் நடிகர் மாரடைப்பால் உயிரிழந்தார்.. அதிர்ச்சியில் திரையுலகம்!

https://ifttt.com/images/no_image_card.pngகேரளா : பிரபல வில்லன் நடிகர் கசான் கான் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் ஏராளமான மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். இவருக்கு துணைநடிகர் கதாபாத்திரத்தைவிட வில்லன் ரோல் பக்காவாக பொருந்தி இருக்கும். அந்த அளவுக்கு தனது கதாபாத்திரத்தோடு ஒன்றி

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments