Yaathisai OTT: அமேசான் பிரைமில் அசத்தலாக வெளியான யாத்திசை.. சாகுந்தலத்திற்கு அங்கேயும் செம அடி!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: சமந்தாவின் சாகுந்தலம் நேற்று அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியான நிலையில், அந்த படத்தை ஓடிடியில் 10 நிமிடங்கள் கூட பார்க்க முடியவில்லை என நெட்டிசன்கள் விளாசி எடுத்தனர். இந்நிலையில், யாத்திசை திரைப்படம் அமேசான் பிரைமில் இன்று வெளியான நிலையில், சமந்தாவின் சாகுந்தலத்திற்கு ஓடிடியிலும் பலத்த அடி கிடைத்திருப்பதாக கூறுகின்றனர். இயக்குநர் தரணி ராசேந்திரன்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments