Vivek On Manobala - அது கெடக்கு நீ வாடா ஒரு பீர போடுவோம் - விவேக்கிடம் ரகளை செய்த மனோபாலா

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: Vivek On Manobala (மனோபாலா குறித்து விவேக்) ஷூட்டிங் ஸ்பாட்டின்போது விவேக்கிடம் மனோபாலா ஜாலியாக நடந்துகொண்ட சம்பவம் தெரியவந்திருக்கிறது. மனோபாலாவுக்கு முதலில் சினிமாவில் பழக்கமானவர்கள் கமல் ஹாசனின் சகோதரர்களான சந்திர ஹாசனும், சாரு ஹாசனும், அதன் பிறகு கமலுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கத்தின் போது மனோபாலாவின் திறமையை உணர்ந்துகொண்ட கமல்; பாரதிராஜாவிடம் பரிந்துரை செய்தார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments