Vikram: தலைவர் 170ல் வில்லனாக நடிக்க 50 கோடி சம்பளம்... நோ சொன்ன விக்ரம்... காரணம் இதுதானா?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக மிரட்டியிருந்தார் சியான் விக்ரம். இதனைத் தொடர்ந்து பா ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில், தலைவர் 170 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க விக்ரமிற்கு ரூ.50 கோடி வரை ஆஃபர் கொடுக்கப்பட்டது. ஆனாலும் ரஜினிக்கு வில்லனாக நடிக்க விக்ரம் நோ சொல்லிவிட்டாராம், அதற்கான காரணம்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments