Vijay: விஜய்யை ‘அப்படி பார்த்தது’ அதுதான் முதன்முறை... உடனே முடிவை மாற்றிய சிவகாசி பட பிரபலம்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: விஜய் தற்போது லோகேஷ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்திலும் நடிக்கவுள்ளார்.முன்னதாக 2005ம் ஆண்டு வெளியான திருப்பாச்சி, சிவகாசி படங்கள் விஜய் கேரியரில் மிகப் பெரிய கம்பேக்காக அமைந்தன. இந்தப் படங்களை இயக்கிய பேரரசு ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் கோபமான சம்பவம் குறித்து மனம் திறந்துள்ளார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments