T.Rajendar Birthday-சிம்பு பட ஷூட்டிங்கில் அழுத நடிகை..டி.ராஜேந்தர் என்ன செய்தார் தெரியுமா..பிறந்தநாள் ஸ்பெஷல்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: T.Rajendar Birthday (டி.ராஜேந்தர் பிறந்தநாள்) சிம்பு படத்தின் ஷூட்டிங்கில் அழுத நடிகையை பார்த்து டி.ராஜேந்தர் செய்த சம்பவம் தெரியவந்திருக்கிறது. எனர்ஜி உள்ள மனிதர்கள் இருப்பது அரிதிலும் அரிது. அப்படி இருப்பவர்களை நிச்சயம் போற்றித்தான் ஆக வேண்டும்.ஏனெனில் அவர்களை பார்த்தாலே மற்றவர்களுக்குள் ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்ளும். சொல்லப்போனால் உற்சாகம் இழந்த மனிதர்களுக்கு அவர்கள்தான் உயிருள்ள பேட்டரிகள். அப்படிப்பட்டவர்களில்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments