Thalapathy 68: மீண்டும் அக்கட தேசத்து இயக்குநர்தான்... ரிலீஸ் தேதியுடன் ரெடியான தளபதி 68 அப்டேட்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: விஜய்யின் லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் காஷ்மீரைத் தொடர்ந்து சென்னையில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், லியோ ஷூட்டிங் முடியும் முன்பே தளபதி 68 அப்டேட்டை வெளியிட விஜய் முடிவு செய்துவிட்டாராம். அதன்படி, தளபதி 68 படத்தின் இயக்குநர், ரிலீஸ் தேதி போன்ற தகவல்கள் விரைவில் வெளியாகவுள்ளன. {image-screenshot6728-1683339787.jpg

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments