Sivakarthikeyan - சிவகார்த்திகேயன் ஏமாற்றிவிட்டார்.. பரபரப்பை கிளப்பும் மூத்த நடிகர்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: Sivakarthikeyan (சிவகார்த்திகேயன்) சிவகார்த்திகேயன் தன்னை ஏமாற்றிவிட்டதாக மூத்த நடிகர் செம்புலி ஜெகன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். சின்னத்திரையில் நடந்த ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக பங்கேற்று பிறகு வெற்றியாளராக மாறி தொகுப்பாளராக ஜொலித்தவர் சிவகார்த்திகேயன். இவரது லுக்கையும், டைமிங்கையும் பார்த்த தனுஷ் தனது 3 படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் மெரினா

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments