Shah Rukh Khan: என்ன பெரிய ஷாருக்கான் சம்பளம்... அவரோட மேனேஜர் பூஜா சம்பளம் என்னன்னு தெரியுமா?

https://ifttt.com/images/no_image_card.pngமும்பை: பாலிவுட் திரையுலகின் பாட்ஷா என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ஷாருக்கான். 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் கொடி கட்டி பறந்து வரும் ஷாருக்கான் ஒரு படத்துக்கு பல கோடிகளில் சம்பளம் வாங்குகிறார். இந்நிலையில், ஷாருக்கானை நிழல் போல பின் தொடர்பவர் அவரது மேனேஜர் பூஜா தத்லானி. கடந்த 11 ஆண்டுகளாக ஷாருக்கானின் மேனேஜராக இருக்கும் பூஜாவின் சம்பளம்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments