Sarath Babu: சென்னைக்கு கொண்டு வரப்பட்ட சரத்பாபு உடல்.. கடைசியாக நண்பனை சந்திப்பாரா ரஜினி?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: ஹைதராபாத் மருத்துவமனையில் கடந்த ஒரு மாத காலமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மே 22ம் தேதி சிகிச்சை பலனின்றி மூத்த நடிகர் சரத்பாபு காலமானார். முள்ளும் மலரும், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து உள்ளிட்ட பல படங்களில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்து பிரபலமானவர் சரத்பாபு. ஹைதராபாத்தில் இருந்து சென்னையில் உள்ள திநகரில்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments