Rajinikanth :சொதப்பிய லால் சலாம் படத்தின் மும்பை சூட்டிங்.. சென்னை திரும்பிய ரஜினிகாந்த்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் சூட்டிங்கை முடித்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் அடுத்ததாக தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் லால் சலாம் படத்தின் சூட்டிங்கில் பங்கேற்க அவர் மும்பை சென்றிருந்தார். இந்தப் படத்தில் ரஜினியின் பர்ஸ்ட் லுக் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments