Rajamouli - கதையில் மாற்றம் இருக்காது... 10 பாகங்கள் - ராஜமௌலி வெளியிட்ட பிரமாண்ட அப்டேட்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: Rajamouli (ராஜமௌலி) தான் இயக்கப்போகும் மகாபாரதம் குறித்து இயக்குநர் ராஜமௌலி தெரிவித்திருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறத். இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர்களில் ஒருவராக திகழ்பவர் ராஜமௌலி. நான் ஈ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த அவர் பாகுபலியை இயக்கியதன் மூலம் வெகு பிரபலமாகிவிட்டார். இதன் காரணமாக அவரது இயக்கத்தில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என நடிகர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு இருக்கின்றனர்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments