Nayanthara - தியேட்டரை நயன்தாரா வாங்கவில்லை.. திரையரங்க நிர்வாகம் விளக்கம்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: Nayanthara (நயன்தாரா) அகஸ்தியா திரையரங்கை நடிகை நயன்தாரா வாங்கவில்லை என தியேட்டர் நிர்வாகம் விளக்கமளித்திருக்கிறது. கேரளாவில் ஒரு டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தவர் நயன்தாரா. அதனையடுத்து தமிழில் ஐயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் படம் ஹிட்டாகி அவரது நடிப்புக்கும் ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்தது. அதனையடுத்து ரஜினிகாந்த்துடன் சந்திரமுகி படத்தில் நடித்து முன்னணி நடிகை

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments