Mohanlal Net worth: லாலேட்டனுக்கு 63வது பர்த்டே.. கேரளாவில் அதிக சொத்துடன் வாழும் நம்பர் ஒன் ஹீரோ!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: கேரளாவில் கிங்காக வாழ்ந்து வரும் நடிகர் மோகன்லால் இன்று தனது 63வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். முழுமையான நடிகர் மோகன்லால் என ரசிகர்களால் கொண்டாடப்படும் லாலேட்டன் அடுத்ததாக லூசிஃபர் 2 (எம்புரான்) ஆக மிரட்ட காத்திருக்கிறார். நடிகர்கள் தொடர்ந்து இயக்கத்தில் ஆர்வம் செலுத்தி வருவதை போலவே மோகன்லால் பாரோஸ் எனும் படத்தை பிரம்மாண்டமாக இயக்கி

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments