Leo: காஷ்மீர் ஜெயிலுக்குள் கைதியாக விஜய்.. பிரசாத் லேப்பில் என்ன சீன் எடுக்கிறாங்க தெரியுமா?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: வாரிசு படத்தின் ஏகப்பட்ட மேக்கிங் காட்சிகள் சமூக வலைதளங்களில் கசிந்தன. ஆனால், லியோ படத்தில் இருந்து அதுபோல எந்தவொரு காட்சிகளும் இதுவரை பெரிதாக கசியவில்லை. ஆனால், பிரசாத் லேப்பில் என்ன மாதிரியான செட் போட்டு லியோ படத்தை இயக்கி வருகின்றனர் என்பது குறித்த தகவல்கள் தற்போது கசிந்துள்ளன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜுன்,

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments