Lal Salaam: மொய்தீன் பாய் ஆட்டம் ஆரம்பம்... ரஜினியின் மிரட்டல் லுக்கில் லால் சலாம் போஸ்டர்!

https://ifttt.com/images/no_image_card.pngமும்பை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது லால் சலாம் படப்பிடிப்புக்காக மும்பை சென்றுள்ளார். மும்பையில் ரஜினி சம்பந்தமான காட்சிகளை படமாக்க இயக்குநர் ஐஸ்வர்யா திட்டமிட்டுள்ளார். இதனையடுத்து ரஜினிகாந்த் லால் சலாம் படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. அதனைத்தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு ரஜினியின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி வைரலாகி வருகிறது. மொய்தீன்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments