Kamal: KH 234 நாயகன் படம் மாதிரி தான் இருக்கும்... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் கமல்ஹாசன்

https://ifttt.com/images/no_image_card.pngஅபுதாபி: கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனையடுத்து மணிரத்னம் இயக்கும் KH 234 படத்தில் நடிக்கவுள்ளார் கமல். இந்தப் படம் குறித்து அபுதாபியில் நடைபெற்ற IIFA விருதுகள் விழாவில் கமல் பேசியுள்ளது வைரலாகி வருகிறது. நேற்று நடைபெற்ற IIFA 2023 விருதுகள் விழாவில் கமலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments