Kamal Haasan - கமலின் அடுத்த படம் மணிரத்னமா இல்லை ஹெச்.வினோத்தா?.. லேட்டஸ்ட் தகவல் இதோ

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: Kamal haasan(கமல் ஹாசன்) கமல் ஹாசன் அடுத்து மணிரத்னத்தின் இயக்கத்தில் நடிக்கிறாரா இல்லை ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கிறாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய கமல் ஹாசனால் அரசியல் களத்தில் அவர் எதிர்பார்த்ததுபோல் ஜொலிக்க முடியவில்லை. இருப்பினும் தொடர்ந்து அரசியல் பணிகளிலும் கவனம் செலுத்திவருகிறார். சூழல் இப்படி இருக்க

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments