Jailer Rajini - ரஜினியின் நம்பிக்கயை காப்பாற்றிய நெல்சன் - உச்சக்கட்ட மகிழ்ச்சியாம்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: Jailer Rajini (ஜெயில்ர் ரஜினி) பெரும் ட்ரோல்களுக்கு மத்தியில் ஜெயிலர் படத்தை இயக்க கமிட்டான நெல்சன் தற்போது ரஜினியின் நம்பிக்கையை காப்பற்றிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்த தர்பார் படத்தையும், சிவா இயக்கத்தில் நடித்த அண்ணாத்த படத்தையும் ரஜினிகாந்த் ரொம்பவே எதிர்பார்த்திருந்தார். ஆனால் இரண்டு படங்களும் அவரை ஏமாற்றிவிட்டன. சிவாவுக்கு அவர் தங்க

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments