Irfan Marriage: திருமணம் முடிந்த கையோடு கதறி அழுத இர்பான் மனைவி.. அப்படி என்ன ஆச்சு தெரியுமா?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: ஹோட்டல்களுக்கு சென்று உணவை சுவை பார்த்து ரிவ்யூ சொல்லும் பிரபல யூடியூபர் இர்பான் சமீபத்தில் ஆசிபா என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட திருமண வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் யூடியூபர் இர்பான். இந்நிலையில், திருமணம் முடிந்த கையோடு அவரது மனைவி கதறி அழும் வீடியோ காட்சியையும் ஷேர் செய்துள்ளார் இர்பான். {image-newproject-2023-05-20t110413-809-1684560954.jpg

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments