Dhruv Vikram Salary: நடித்த இரண்டு படமும் ஹிட் இல்ல... ஆனால் துருவ் விக்ரம் சம்பளம் இத்தனை கோடியா?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: ஆதித்யா வர்மா திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் துருவ் விக்ரம். சீயான் விக்ரமின் மகனாக சினிமாவில் அறிமுகமான துருவ், இதுவரை இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ள துருவ், அடுத்து டாடா இயக்குநர் கணேஷ் பாபுவுடன் இணைகிறார். இந்தப் படத்திற்காக துருவ் விக்ரம் வாங்கும் சம்பளம் குறித்த தகவல்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments