Custody Collection - கஸ்டடி மூன்று நாள் வசூல்.. படக்குழு பெரிய அப்செட் - நிலைமை ரொம்ப மோசமா இருக்கே

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: Custody Collection (கஸ்டடி வசூல்) கஸ்டடி படம் வெளியாகி மூன்று நாள்கள் நிறைவடைந்திருக்கும் சூழலில் படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. சென்னை 600028 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான வெங்கட் பிரபு முதல் படத்திலேயே தனது கேஷுவலான இயக்கத்தால் கவனம் ஈர்த்தார். அதன் பிறகு அவர் இயக்கிய சரோஜா மெகா ஹிட்டாக, கோவா சுமார்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments