Captain Miller : அடுத்தடுத்து சிக்கலுக்குள்ளாகும் 'கேப்டன் மில்லர்'... படப்பிடிப்பு நிறுத்தப்படுமா?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்தின் குண்டுவெடிப்பு காட்சிகள் அனுமதி பெறாமல் படமாக்கப்படுவதாக மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. நடிகர் தனுஷ், கோலிவுட், பாலிவுட், டொலிவுட், ஹாலிவுட் என அனைத்திலும் தடம் பதித்து மாஸ்காட்டி வருகிறார். திருச்சிற்றம்பலம், வாத்தி, நானே வருவேன் என ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். கேப்டன்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments